வைர விழா கொண்டாட்டத்தில் ராணி எலிசபெத்தின் சிறப்பு உரை

இந்த வாரம் நடைபெற்ற வைர விழாவின் இறுதி நாளை முன்னிட்டு ராணி எலிசபெத் சிறப்பு உரையாற்றினார்.

லண்டன்: எலிசபெத் இங்கிலாந்து ராணியாக முடிசூட்டி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ராணி விக்டோரியாவுக்கு அடுத்தபடியாக நீண்டகாலமாக ராணியாக இருப்பவர் எலிசபெத் ஆகும்.எலிசபெத் இங்கிலாந்து ராணியாக முடிசூட்டி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை இன்று அவர் எளிமையான முறையில் கொண்டாடுகிறார்

Ratings: 1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...
155 views

Leave a Reply

You must be logged in to post a comment.